Posted inPoetry
கவிதை: தீபாவளி பர்சேஸ் – வில்லியம்ஸ் ஆன்டனி
தீபாவளி பர்சேஸ் *********************** குறைந்த விலையே அதுதானென்றான் இருக்கவே முடியாத நிறமொன்றைக் கேட்டுவிட்டு திருப்பிப் பார்க்காமல் வந்து விட்டேன் °°°° உங்களுக்குத் தெரியுமே ப்ராண்டட் ஷர்ட்களும் அழுக்காகி விடுகிறது °°° ஆஃபர்களில் வாங்கும் புதிய மாடல்கள் பிள்ளைகளுக்காக எக்ஸ்சேஞ் செய்ய முடியாத…