Posted inArticle
வடகிழக்கு தில்லி வன்முறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பொறுப்பு மிகவும் பாரபட்சமான விசாரணை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை அறியும் குழு அறிவித்துள்ளது – இஸ்மத் ஆரா (தமிழில்: ச.வீரமணி)
“தில்லிக் காவல்துறை, வடகிழக்கு தில்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நடத்திடும் பாரபட்சமான விசாரணையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது, அமைதியான முறையில் நடைபெற்ற அரசியல் கிளர்ச்சிப் போராட்டங்களை, கிரிமினல்மயமாக்கிடும் இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து அரசாங்கம் தன்னைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…