Posted inPoetry
ஜனநாயக கடமை (கவிதை) – அனு
ஜனநாயக கடமை கவிதை: படிக்காத பள்ளியில் ரயில் சினேகமாகிய அலுவலர்கள் கோணிமூட்டையுடன் கைக்கோர்த்து வந்த வாக்காளர் இயந்திரம் வாயில் சிரிப்பும் கண்களில் சந்தேகமும் நிறைந்த ஏஜண்டுகள் கையேட்டில் பதிவும் கையுறையுடன் ஒட்டிய மையும் ஓங்கி ஒலித்த ஜனநாயக ஆட்சியில் மணிக்கட்டின் முட்கள்…