Posted inPoetry
கரம் நீட்டிக் கண்ணீரைத் துடைத்திடுவோம் – ஆதித் சக்திவேல்
யாழ்ப்பாணத்தில்: நினைவுத் தூண் தந்த சோக நினைவுகள் - பெரும் தூணாய் நினைவில் நிற்க - அத் தூண் இடித்துத் துடிக்க வைத்தனர் துரோகிகள் - தமிழின விரோதிகள் எங்கள் நினைவினை நிரப்பி உணர்வினை அடுக்கி உயிரினை ஊற்றிச் செய்த உருவமன்றோ…