சிறுகதை : அநாதைச் சிறுவனும், அரக்கர்களும்-கே.என்.சுவாமிநாதன் sirukathai : anaathaichiruvanum arakkargalum-k n swaminaathan

சிறுகதை : அநாதைச் சிறுவனும், அரக்கர்களும்-கே.என்.சுவாமிநாதன்

அநாதைச் சிறுவனும், அரக்கர்களும்    முன்னொரு காலத்தில், கனடா நாட்டில், சிவப்பிந்திய குடியிருப்பு ஒன்றில் அநாதைச் சிறுவன் ஒருவன் அவனுடைய தாய்மாமனுடன் வசித்து வந்தான். சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த அவன் வேறு புகலிடமின்றி தாய்மாமன் வீட்டிற்கு வந்தான். மாமன் கொடுமையே…