மறுப்பு அல்ல வரலாறு – நேர்காணல்: பழ.அதியமான்

மறுப்பு அல்ல வரலாறு – நேர்காணல்: பழ.அதியமான்

பழ.அதியமான் தமிழில் இயங்கும் ஒரு முக்கியமான ஆய்வாளர். தமிழ்ச் சிந்தனைமரபில் விடுபட்ட கண்ணிகளைத் தேடித் தொகுக்கும் பணியில் கடந்த 25 ஆண்டு காலமாக இயங்கி வருபவர். நவீன தமிழகத்தின் வரலாறு தொடர்பாக மூன்று முக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார். பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் வேற்றுமை தொடங்கக்…