Posted inEconomy
மே 23 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டென்னிஸ் ஹோம் ராபர்ட்சன் – முனைவர் பு. அன்பழகன்
டென்னிஸ் ஹோம் ராபர்ட்சன் (Dennis Holme Robertson) மே 23, 1890இல் பிறந்து ஏப்ரல் 21, 1963இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், அவர் கீன்ஸின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து கீன்ஸின் ஆய்வுப்பணிக்கு ஒத்துழைப்பை…
