புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 15:- கூடி வாழ்ந்தால் கூடுதல் ஆயுள் - species that are more social live longer

கூடி வாழ்ந்தால் கூடுதல் ஆயுள்!

கூடி வாழ்ந்தால் கூடுதல் ஆயுள்! புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் - 15 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என பழமொழியாக சொல்ல கேட்டிருப்போம். அதன் ஒரு வகை நன்மையை புதிய அறிவியல் ஆய்வொன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. சமீபத்திய ஆராய்ச்சியின்படி, அதிக சமூகத்தன்மையுடன்…