Posted inBook Review
புத்தக அறிமுகம்: “டெர்லின் சர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்” -பெ. அந்தோணிராஜ்
இலக்கிய உலகில் யாரும் தொடாத களங்களை கையாண்டு வெற்றிபெற்றவர். டுடோரியல் கல்லூரி கணித ஆசிரியர். ஐம்பத்திரண்டு ஆண்டுகள் மட்டுமே ஜீவித்தவர். "தன்னுடைய கலைப்படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள் "…