Posted inPoetry
கவிதை: தேசமே விவசாயிதான் – பொள்ளாச்சி முருகானந்தம்
தேசமே விவசாயிதான்.... ------ ------------------------------------ அந்த கடவுளுக்கான சுண்டலும் இந்த கடவுளுக்கான அப்பமும் இன்னொரு கடவுளுக்கான கரும்புச் சக்கரையுமென............ ஒற்றை அடையாளத்தின் கீழ் கொத்து கொத்தாய் ஒரு கூட்டம் சாலைகளை அடைத்து வீதிகளை அடைத்து ஊர்களை அடைத்து ஒட்டுமொத்தமாய் நிறைத்து கிடக்கிறது.....…
