நூல் அறிமுகம்: தேசப் பிரிவினைக்கு காரணம் யார் : முஸ்லீம் மதவாதமா? இந்து மதவாதமா? – தேனி சுந்தர் 

நூல் அறிமுகம்: தேசப் பிரிவினைக்கு காரணம் யார் : முஸ்லீம் மதவாதமா? இந்து மதவாதமா? – தேனி சுந்தர் 

  “இந்து அல்லது முஸ்லீம் அல்லது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எதுவாக இருந்தாலும் அவை என்ன செய்தன? இந்துக்கள் அல்லது முஸ்லீம்களில் சாதாரண மக்கள் கிராமங்களின் புழுதியிலும் அல்லது நகரத்தின் சேரிகளிலும் துன்பத்தில் உழன்று கொண்டிருக்க ஒரு சிலரை மட்டும் கொழுக்க வைத்தன…