ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைனர் மீனாட்சிசுந்தரம் ( ஓவியர் கொண்டையராஜு மாணவர்)

ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைனர் மீனாட்சிசுந்தரம் ( ஓவியர் கொண்டையராஜு மாணவர்)

காலணிய வருகைக்கு பின்பாக போட்டோ ஸ்டுடியோக்களில் ஐரோப்பிய மாடலின் பின்னனியில் நம்மவர்களின் முக உருவங்கள் போட்டோ எடுத்து வீட்டின் சட்டகங்களில் மாட்டி வைக்கும் நாகரீகம் உருவானது. போட்டோ ஸ்டூடியோவுக்குச் சென்றால் ஒவ்வொரு ஸ்டுடீயோவிலும் பேக்ரவுண்ட் டிசைனில் ஐரோப்பிய மாடல் பூ போட்ட…