Posted inWeb Series
தொடர் 28: யுத்த காலம், ஸார் – தேவன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்
தமிழில் நகைச்சுவை எழுத்துக்களின் முன்னோடிகளில் தேவன் ஒருவராவார். குழந்தைகளும், அசட்டு மனிதர்களும் நிரம்பியது அவர் உலகம். வாழ்வின் சகல அம்சங்களையும் சர்வ சாதாரணமாக தனது கதைத் தளமாக்கிக் கொண்டவர். யாருடைய பாதிப்பும் இல்லாத வகையில் துப்பறியும் கதைகளை எழுதியவரும் அவரே. யுத்த…