Posted inInterviews
நீதி நிலைநாட்டப்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு எப்போதுமே இருந்தது: தேவங்கனா கலிதா
[“நாங்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையிலிருந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டபோதிலும், இறுதியில் நீதி நிலைநாட்டப்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவரும், பிஞ்சா டோட் செயற்பாட்டாளருமான தேவங்கனா…