Posted inArticle
‘ஹிந்துக்கள்’ எவ்வாறு ஹிந்துக்களாக மாறினார்கள்? ஹிந்துத்துவா என்பது ஏன் ஹிந்து தத்துவம் ஆகாது..? – தேவ்தன் சௌத்ரி (தமிழில்: தா.சந்திரகுரு)
இப்போதைய தீவிரமான அரசியல் மற்றும் கலாச்சாரப் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டு, அதிகக் குளறுபடிகளுக்கு உள்ளாகியிருக்கும் சில முக்கியமான வார்த்தைகளின் உண்மையான வரலாற்றையும், பொருளையும் மீட்டெடுப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். ’ஹிந்துக்கள்’ எப்படி ஹிந்துக்களாக மாறினார்கள்? பிரிட்டானிய ஏகாபத்தியமே மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பிரித்து…