Posted inPoetry
நிழலாடும் நிலாக்காலம் – சீனி. தனஞ்செழியன்
பால்தேக வயதினில் பருப்பு கடைந்தும் நிலா காட்டியும் விளையாட்டினை தொடங்கி வைத்தாள் என் அன்னை நடைபருவத்தில் சிறு தேர் உருட்டி மணல் குவித்து வீடாக்கி துளிர்த்தன எனக்கான விளையாட்டுகள் காயா பழமாவில் திளைத்து புனல் விளையாட்டில் தலை சிலுப்பி கொல கொலையா…