Posted inPoetry
இல்லை – மு. தனஞ்செழியன்
முற்றாத இரவென்று இல்லவே இல்லை தொடங்காத பகல் ஒன்று வெகு தூரம் இல்லை கருணை தருவதற்கு கடவுளுக்கு மனமில்லை உறங்க மூடும் கண்விழிகள் நாளை எண்ணி வருந்துவது இல்லை இந்த 'நான்' மட்டும் நம்மை தூங்க விடுவதில்லை.. காசில்லாமல் விடியும் பொழுதுகளில்…