Posted inPoetry
மொழிபெயர்ப்புக் கவிதை: *கவிதையின் மரணம்* – ஹிந்தியில் : தர்மவீர் பாரதி | தமிழில் : வசந்ததீபன்
கவிதையின் மரணம் இவர்கள் இன்று யாருடைய சவத்தை சுமந்து போனார்கள் ? மற்றும் இந்த விஸ்தாரமான ஆலமரத்தின் கீழ் எந்த அபாக்யவானின் சவப்பெட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது இதனுடய பலன்கள் அமர்ந்து கழுத்தை வளைத்தன யார் சொல்கிறது கவிதை இறந்து போனது என்று…