மொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஹிந்தியில் : தூமில் (தமிழில் : வசந்ததீபன்)

மொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஹிந்தியில் : தூமில் (தமிழில் : வசந்ததீபன்)

  ரொட்டியும் பாராளுமன்றமும் ________________________________ ஒரு மனிதன் ரொட்டி தயாரிக்கிறான் ஒரு மனிதன் ரொட்டி சாப்பிடுகிறான் ஒரு மூன்றாவது மனிதனும் இருக்கிறான் அவன் ரொட்டி தயாரிப்பதில்லை.. ரொட்டி சாப்பிடுவதில்லை.. அவன் ரொட்டியோடு மட்டும் விளையாடுகிறான் நான் விசாரிக்கிறேன் __ " இந்த…