Posted inPoetry
துருவன் பாலா கவிதைகள்
காத்திருத்தல் பேருந்து நிலையம்.. முழம்போடும் பூக்காரி .. கூவிப் பழம் விற்கும் மூதாட்டி ஈரோட் .. ஈரோட் .. ஈரோட் .. இரையும் கண்டக்டர் குரல் டீ ஆற்றும் முண்டா பனியன் முதியவரின் நெற்றியிலும் செம்பு (B)பாய்லரிலும் திருநீற்றுப் பட்டை குட்டிகள்…