Posted inPoetry
தூமிலின் ஹிந்தி கவிதைகள் மொழிபெயர்ப்பு - தமிழில் : வசந்ததீபன்
(1) தூமிலின் கடைசிக் கவிதை ___________________________________ " வார்த்தை எந்த மாதிரி கவிதையாகிறது இதைப் பார் எழுத்துகளுக்கு நடுவே விழுந்து கிடக்கும் மனிதனை படி இது இரும்பின் குரல் அல்லது மண்ணில் சிந்திய ரத்தத்தின் நிறம் என்பது என்ன உனக்குகேட்கவில்லையா ?…