Posted inArticle
மரபுவழி பாசிசமும், இன்றைய வடிவமும் (வழிமுறையிலும் உத்தியிலும் தான் மாறுபடுகின்றன) – அமிஷ் குப்தா; மூத்த பத்திரிகையாளர் (தமிழில்: கி.ரா.சு.)
சமீப காலத்தில் ‘பாசிசம்’ என்ற சொல், அதனை சுருக்கமாக விளக்குவது மிகக் கடினம் என்ற அளவுக்கு மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எந்த அரசியலின் ஆவேசமான விமர்சகரும் அதை ஒரு உருவகமாக அடிக்கடி பயன்படுத்துகிறார். எனினும், வரலாற்றுப் பூர்வமாக, பாசிசம் என்பது…