Posted inArticle
மின்னிலக்க (டிஜிட்டல்) உழைப்பும் சர்வதேச உழைப்புப் பிரிவினையும் – அண்ணா.நாகரத்தினம்
பொதுவாக முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகும் போதெல்லாம், அந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக தொடர்ந்து தனது முயற்சிகளை மேற்கொள்ளும். புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பது இத்தகைய முயற்சிகளில் ஒன்றாகும். இவ்வாறு தோன்றும் புதிய கண்டுபிடிப்புகளும் புதிய தொழில்நுட்பங்களும் தொழிற்புரட்சிகளுக்கு அடிப்படையாக அமைகின்றன.ஒவ்வொரு தொழிற்புரட்சியும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை மையமாக…