Posted inWeb Series
ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல்
சிற்றலை, (Shortwave) அமெச்சூர் வானொலி வானொலியினருக்கு என்றுமே மகிழ்ச்சியானதொரு அலைவரிசை. அதற்குக் காரணம், அதன் விஸ்தரிப்பு. இந்த சிற்றலை அலைவரிசை ஒரு பெரிய பிரபஞ்சம் போன்றது. அதில் தேடுவதற்கு அவ்வளவு உள்ளது. நாள் முழுவதும் தேடிக்கொண்டே இருக்கலாம். 2000 கி.ஹெ முதல்…