Posted inWeb Series
தொடர் 12: அக்ரஹாரத்தில் பூனை – திலீப் குமார் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்
குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் திலீப் குமாரின் படைப்புலகம், பெரும்பாலும் குஜராத்தி சமூகத்தையே வெளிப்படுத்தி வருகிறது. அச்சமூகத்தில் பெண்களில் நிலையை இவரது படைப்புகள் நுட்பமாக, வெளிப்படுத்துகிறது. மொழி எதுவாயிருந்தாலும் பெண்கள் நிலை என்பது “ஒரே இந்தியா” என்பதை அவை உறுதிப்படுத்துகிறது அக்ரஹாரத்தில் பூனை…