The reservation law for the Economically Weaker Sections (EWSs) should be withdrawn - Dilip Mandal. The Print Article Tamil Translation. பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் - திலீப் மண்டல்

பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் – திலீப் மண்டல்

பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான (EWS) இடஒதுக்கீடு விரைவில் நீதித்துறையின் ஆய்வின்கீழ் வரப் போகிறது. ஆனால் நீதித்துறை மட்டுமல்லாது இந்திய பாராளுமன்றமும் இந்தச் சட்டத்திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மருத்துவ சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் (ஏஐக்யூ) பொருளாதாரரீதியாகப்…