Posted inPoetry
டில்லி பாபுவின் கவிதைகள்
டில்லி பாபுவின் கவிதைகள் ***************************************** 1.என்னவள் சுற்றிலும் அடை மழை, என்னை நோக்கி வீசும் அனல் காற்று, என்னவளின் பார்வை கணைகள் ... மலரினும் மெல்லியது, நிலவினும் ஒளி வீசுவது, என்னவளின் குறுநகை... மானைப் போல துள்ளுவது, மயிலைப்…

