Posted inCinema
பறந்து போ – தலைமுறை இடைவெளியின் முடிச்சுகளை அவிழ்க்கும் உலகின் முதல் திரைப்படம்
பறந்து போ - தலைமுறை இடைவெளியின் முடிச்சுகளை அவிழ்க்கும் உலகின் முதல் திரைப்படம் பறக்கத் துடிக்கும் பறவைகளை கூண்டுக்குள் சிறைவைப்பது எத்தகைய குரூர மனநிலையோ, அதேபோலத்தான் மின்விசிறிகளின் புழுக்கத்திலும் குளிரூட்டிகளின் பதத்திலும் பிள்ளைகளை நான்கு சுவர்களுக்குள் அடைகாப்பது வன்முறை என்பதை இப்படம்…