அழிவுக்கு வித்திடும் அரசின் கோவிட்-30 திட்டம் – நந்தினிவேல்வோ (தமிழில் டாக்டர்.வெ.ஜீவானந்தம்)

அழிவுக்கு வித்திடும் அரசின் கோவிட்-30 திட்டம் – நந்தினிவேல்வோ (தமிழில் டாக்டர்.வெ.ஜீவானந்தம்)

  ஒரு பழைய கதை.ஒருவன் ஒரு இளம்பெண்ணைக் கண்டு மோகம் கொண்டானாம்.அவளை எப்படியும் அடைவது என்ற முடிவுடன் அவளிடம் வேண்டினானாம்.அதற்கு அவள் உன் தாயின் இதயத்தை எனக்குப் பரிசாக தருவாயா என்று கேட்டாளாம்.அவன் மோகவெறியில் தாயைக் கொன்று துடிக்கும் இதயத்தை ஒரு…