LIVE STREAM BOOKFAIR - 2022 பொங்கள் புத்தக கொண்டாட்டம் ஜனவரி 16, காலை 10 முதல் இரவு 10 வரை 50% வரை தள்ளுபடியுடன் புத்தகங்களை அள்ளுங்கள்..

தமிழ் புத்தக விற்பனையில் ஒரு வரலாற்று நிகழ்வு !




தமிழ் புத்தக விற்பனையில் ஒரு வரலாற்று நிகழ்வு !

Live Stream புத்தகத் திருவிழா !

50% வரை தள்ளுபடியுடன் புத்தகங்களை அள்ளுங்கள்..

www.thamizhBooks.com

பாரதி புத்தகாலயம், தீக்கதிர் டிஜிட்டல், காம்ரேட் டாக்கிஸ் தளங்களில், ஒரே நேரத்தில் நேரலை விற்பனை.

இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும் கூப்பன் கோட் பயன்படுத்தி 50% வரை தள்ளுபடியில் புத்தகங்களை www.thamizhbooks.com தளத்தில் வாங்கலாம். இந்த விற்பனை நேரலையில் மட்டுமே.

#LiveStreamBookFair நிகழ்வு ஜனவரி 16 அன்று காலை 10 முதல் இரவு 10 வரை இடைவிடாமல் நடைபெறும். 25 க்கும் மேற்பட்ட ஆளுமைகள் 25க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்களை அறிமுகம் செய்து பேசுவார்கள்.

Bharathi Tv & காம்ரேட் டாக்கீஸ் YouTube தளங்களில் நேரலையில் இணைவீர்…