Posted inBook Review
தேனி சீருடையான் அவர்களின் “அங்கிட்டும் இங்கிட்டும் ‘’ – நூலறிமுகம்
தோழர் சீருடையான் அவர்கள் வா என்று அழைத்தால், சிறுகதை தானாக அவரிடம் வந்து வந்து ஒட்டிக் கொள்கிறது. விரல்களோடு இழைந்து விளையாடுகிறது. இன்னும் இன்னும் என்னை எழுதிப்போ என்று அவரிடம் சொந்தம் கொண்டாடுகிறது . அப்படியாகத்தான் டிஸ்கவரி பப்ளிகேஷன் மூலமாக பதினைந்து…