Posted inArticle
மோடி எதிர் திஷா ரவி : வென்ற திஷா! – டி ஜே எஸ் ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு
நமது நாடு எந்த அளவு குழப்பத்தில் இருந்து வருகிறது? பரிந்துரைக்கப்பட்டிருக்கும் சட்ட ஆவணங்கள் எதுவுமில்லாமல் தன்னுடைய வீட்டிலிருந்து இருபத்தி இரண்டு வயதான கல்லூரி மாணவி ஒருவர் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவர் செய்த குற்றம்தான் என்ன? விவசாயிகளின் பேரணியை ஆதரிக்கின்ற வகையில்…