மெஜுரா நகரிலிருந்து மதுரை வரையில்… (ஊர்ப்பெயர் ஆங்கில எழுத்துத் திருத்தம் தொடர்பாக) – அ.குமரேசன்

மெஜுரா நகரிலிருந்து மதுரை வரையில்… (ஊர்ப்பெயர் ஆங்கில எழுத்துத் திருத்தம் தொடர்பாக) – அ.குமரேசன்

வீட்டுக்கு வருகிற பெரியவர்கள் என் தந்தையிடம் கேட்பார்கள்: “என்ன நேத்திக்கு மெஜுரா போயிருந்தீங்க போல இருக்கு?” அவரும் பதில் சொல்வார்: “ஆமா. மெஜுராவிலேயிருந்துதான் இதை வாங்கிட்டு வந்தேன்.” அவர்கள் மெஜுரா என்று குறிப்பிட்டது மதுரையை. எனக்குக் குழப்பமாக இருக்கும். மதுரையை ஏன்…