Posted inPoetry
திவ்யா ஸ்ரீதர் கவிதைகள்
திவ்யா ஸ்ரீதர் கவிதைகள் ********************************************** 1) தன்னந்தனியே :- நிழல் தொலைந்த நேரம் மனதிடம் உரையாடல்... தயங்கிய வார்த்தைகள் வெளிவரும் வெளிச்சம்... சோகங்கள் இதயத்தில் கரையும் மெல்லிய இசையாய்... ரசனை என்னும் ரசிகன் எட்டிப் பார்ப்பான்... தகைவிலான் குருவியின் சத்தம் கேட்பதும்...…
