Posted inStory
சிறுகதை: ஒரு கூட்டு கிளியாக – திவ்யா
பருவப் பெண் தலையில் குடம் சுமந்து செல்வதைப்போல், தங்கள் இனத்திற்கே உரிய நேர்த்தியில் வரிசையாக இரையை சுமந்து சென்ற எறும்புகளையே கவனித்துக் கொண்டிருந்த ஆரண்யாவை காதில் பளார் என்று விழுந்த லாரியின் கனத்த சத்தம் கண் சிமிட்ட நினைவூட்டியது. தனது கிழிந்த…