Posted inArticle
டிஎன் ஏ மசோதா என்றால் என்ன? எவ்வாறு இந்த டிஎன்ஏ மசோதா நமது உரிமையைப் பறிக்கிறது? குடிமக்கள் ஆகிய நாம் இதைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிறோம்?
பொ. இராஜமாணிக்கம் டிஎன்ஏ மசோதாவின் முழுப் பெயர் டிஎன்ஏ தொழிநுட்பம் (பயன் & அமுல்) ஒழுங்காற்றுச் சட்டம் - 2019 ஆகும். இது டிஎன்ஏ பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதாகக் கூறுகிறது. டிஎன்ஏ மசோதாவின் முக்கிய நோக்கமாக பாதிக்கப்பட்டோரை, சந்தேகத்துக்குரியவரை, வழக்கில் உள்ளோரை, குற்றவாளிகளை,…