நான் தொலைத்த மனிதர்கள்!! ஆவண கதை (சுப்பம்மாள்) – இதய நிலவன்

நான் தொலைத்த மனிதர்கள்!! ஆவண கதை (சுப்பம்மாள்) – இதய நிலவன்

    சுப்பம்மாள், எங்கள் பாட்டி, அதாவது அம்மாவின் அம்மா, தீர்க்கமாகச் சொல்லவேண்டுமானால் என்னை 30 ஆண்டுகள் வளர்த்தவள். நான் விபரம் தெரிந்த நாளிலிருந்தே கிழவியாகவே அவளைப் பார்த்து வந்திருக்கிறேன்.  எனது சொந்த ஊர் காட்டுநாயக்கன்பட்டி தேனி மாவட்டம். இங்குதான் அவள்…