Posted inBook Review
வாழும் வரலாறு மல்லிகை ஜீவா – நூல் அறிமுகம்
வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (Vazhum Varalaru Malligai Jeeva) மகத்தான கனவு - பாவண்ணன் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் வளவனூர் அரசு நூலகத்தில் ஒருமுறை புத்தகத்தாங்கிகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்த சமயத்தில் தண்ணீரும் கண்ணீரும் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன்.…


