Posted inBook Review
மதுரை எஸ். மலைச்சாமி எழுதிய “டோப்புக்கிளியும் காகிதச் சிறகுகளும்” நூலறிமுகம்
உலகின் எந்தவொரு படைப்பும் கவனம் பெறுவது என்பது அதன் பேசுபொருள் எவரும் பேசத் துணியாததாக இருக்க வேண்டும். மேடையை அலங்கரிக்க கூடிய கலைஞர்களின் இருள்பக்கங்கள் கிழிந்து தொங்குவதை விளிம்புநிலை மக்களாய் வாழக்கூடிய அக்கலைஞர்களின் உப்புகரிக்கும் வாழ்வை கண்ணீரை எழுத்தாக்கி இருக்கின்றார். அத்துறையில்…