Posted inEconomy
நவம்பர் 05 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டக்ளஸ் சி. நார்த் – முனைவர் பு. அன்பழகன்
டக்ளஸ் சி. நார்த் (Douglass C.North) நவம்பர் 5, 1920இல் பிறந்து நவம்பர் 23, 2015இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். பொருளாதார வரலாற்றில் நிறுவனங்களின் பங்கு பற்றிய ஆய்வுக்காக ராபர்ட் டபிள்யூ. ஃபோகலுடன் சேர்ந்து 1993ஆம் ஆண்டு பொருளாதார…
