Posted inWeb Series
தொடர் 10: சிறகுகளோடு சில நிமிடங்கள் (புறாக்கள்) – வை.கலைச்செல்வன்
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுது அது.நாள்முழுதும் தகித்த களைப்பில் கதிரவன் ஓய்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம்.. எத்தனைமுறை சென்றாலும் அன்றுதான் போவதுபோல் புதிய அனுபவம் போலவே இருக்கும், எங்களூர் சேர்வராயன் மலைகள். இந்தப்பகுதியில் சாதாரணமாய்ச் சுற்றித்திரிவானே அவன்? தொடர்ந்து பலவாரங்களாக வந்தும்…
