Posted inPoetry
ஹைக்கூ மாதம்… Dr ஜலீலா முஸம்மில் ஹைக்கூ கவிதைகள்
அமாவாசை இரவு தெளிவாகத் தெரியும் வானில் விண்மீன்கள் பூர்வஜென்ம பந்தமோ? மரத்தின் கிளைக்குப் பறந்து சொருகியது கடுதாசி காத்திருக்கும் கொக்கு இழுத்துச் செல்கிறது பிம்பத்தை நதி மழைக்காலம் இனிக் கொண்டாட்டம்தான் வறண்டநதிக்கு தினமும் நாய்க்குட்டிக்கு சோறு போடுவதால் தாயாகிறான் தெருயாசகன்…