Posted inBook Review
நூல் அறிமுகம்: டாக்டர் கோவூரின் “கடவுள் மதக் கட்டுக்கதைகளும் காசு பறிக்கும் சாமியார்களும்” – கி.ரா.சு
கேரள மாநிலம் மிகப்பல பகுத்தறிவாளர்களை ஈன்ற மாநிலம். அவர்களில் ஒருவர்தான் டாக்டர் கோவூர். 1898 ஏப்ரல் 10 அன்று பிறந்த கோவூர் பின்னாட்களில் இலங்கையில் குடியேறினார். அங்கு பகுத்தறிவாளர் சங்கம் உருவாக்கப்பட்ட போது அதில் சேர்ந்தார். தமது ஓய்வுக்குப் பிறகு…