NEET

சிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்

“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை) பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று 12.12.2018 அன்று முழுப்பக்கத்தில்…