Posted inBook Review
வரலாற்றில் ஐயம்பேட்டை – நூல் அறிமுகம்
வரலாற்றில் ஐயம்பேட்டை நூலிலிருந்து... என். செல்வராஜ், வரலாற்றில் ஐயம்பேட்டை என்ற நூலில் மண்ணின் பெருமைகளை சோழர் காலம், தஞ்சை நாயக்கர் காலம், தஞ்சை மராட்டியர் காலம் ஆகிய காலகட்டங்களில் தொடங்கிப் பல சான்றுகளின் அடிப்படையில் ஆவணப்படுத்தியுள்ளார். ஐயம்பேட்டையில் உள்ள 45 கோயில்களைப்…