Indiavil Nigarnokku Nadavadikkaigal (Affirmative Action in India) Book Review by Dravidar Kazhagam General Secretary Veeramani in Tamil

சமூகநீதிக்கு – இதோ ஓர் அறிவாயுதம்! | கி. வீரமணி

இந்தியாவில் நிகர்நோக்கு நடவடிக்கைகள் (Affirmative Action in India) அஸ்வினி தேஷ்பாண்டே  தமிழில்: மருத்துவர். இரா.செந்தில் பாரதி புத்தகாலயம்  விலை: ₹175.00 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com கரோனா காலத்து இடர்ப்பாடுகளிலும், இன்னல் சூழ்நிலைகளிலும், கொள்கை உறவுகளும், கொண்ட நட்புறவுகளும் பலர் நம்மிடமிருந்து பறிக்கப்படும்…