ஓ, அமெரிக்கா… இப்போதும் காலம் கடந்து விடவில்லை – டாக்டர் ஜிம் யாங் கிம்

ஓ, அமெரிக்கா… இப்போதும் காலம் கடந்து விடவில்லை – டாக்டர் ஜிம் யாங் கிம்

கொரோனா வைரஸ் தொற்றால் இப்பூவுலகில் 10லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு 50ஆயிரத்திற்கும் மேலான மக்களை பறிகொடுத்து திணறிப் போய் நிற்கிறது உலக முதலாளித்துவத்தின் தலைமைப் பீடமும், வல்லரசு என்று கூறிக்கொள்ளும் ஏகாதிபத்திய வல்லூறுமான அமெரிக்கா. டிரம்ப் நிர்வாகம் தனது தோல்வியை மறைக்க…