முனைவர் கோதண்டராமனின் "மேயாத மான்" நாவல் புத்தகம் | Dr. Kothandaraman's Meyaadha Maan Novel Tamil Book Review | Dr. மீனா கிருஷ்ணமூர்த்தி | www.bookday.in

முனைவர் கோதண்டராமனின் “மேயாத மான்” நாவல் – நூல் அறிமுகம்

“மேயாத மான்” நாவல் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் சிந்திக்க வைக்கும் சமூகக் கதையாகும். மனிதநேயமே மகத்தானது என்கிற எண்ணங்களை இந்தக்கதையில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் கதையாசிரியர். இந்தக் கதை உடற்கல்வி ஆசிரியரான முருகேசனை மையமாகக் கொண்டு அமைகிறது. நேர்மை, ஒழுக்கம் மற்றும்…