வணிக நோக்கங்களுக்கு இடமில்லை என்பதால் பின்னுக்குத் தள்ளப்படும் ஹோமியோபதி – மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன்

வணிக நோக்கங்களுக்கு இடமில்லை என்பதால் பின்னுக்குத் தள்ளப்படும் ஹோமியோபதி – மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன்

  “கொரோனாவால் ஏற்பட்டுள்ள கடுமையான சூழல்கள் ஒருபுறமிருக்க, இயற்கை வளச் சுரண்டல்களுக்கு எதிரான சிந்தனைகளைப் பரவலாகக் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பும் பொதுநல அரசியல் இயக்கங்களுக்கு உருவாகியிருக்கிறது என்கிறார் முன்னணி ஹோமியோபதி மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன். மருத்துவர்களுக்கான பயிற்சி முகாம்கள் முதல், அடித்தட்டு மக்களுக்கான…