Posted inPoetry
பாரதி பிரகாஷ் கவிதைகள்
பாரதி பிரகாஷ் கவிதைகள் 1. உரையாடல் முடிந்த மௌனங்களின் பின்னால் சொல்லப்படாத கதை இன்னும் ஒரு கவிதையாகிறது ****************************************** 2. அந்த கடைக்கண்ணின் ஒற்றைப்பார்வை... ம்... ம்ம்... ம்ஹூம் என்ற பொருள் நிறைந்த சொற்கள்... சொல்லாமல் தவித்த ஏதோ ஒன்று... என…

